Friday, 25 July 2025

வீரம் விளைந்தது

 வீரம் விளைந்தது 

நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் என்ற  ரஷ்ய  எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல் இது. இது இரண்டு பாகங்களைக் கொண்டது.

நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் 1904ல் பிறந்தார். 1936ல் மறைந்தார். 

இந்நாவலின் நாயகன் பல நாட்டு வாசகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட பாவெல் கர்ச்சாகின். இக்கதாபாத்திரம் , ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டதாகும்.

இந்நூல் இரண்டு பாகங்கள் கொண்டது. முதல் பாகம் 9 அத்யாயங்களைக் கொண்டது.

No comments:

Post a Comment

வீரம் விளைந்தது

 வீரம் விளைந்தது  நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் என்ற  ரஷ்ய  எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல் இது. இது இரண்டு பாகங்களைக் கொண்டது. நிக்கொலாய் ஒஸ்த...